உடலினுள் உட்காயங்கள் அல்லது அழற்சி அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

ஒருவரது உடலினுள் அழற்சி அல்லது உட்காயங்கள் அதிகம் இருப்பதை, ஒரு சிறு இரத்த பரிசோதனையின் மூலம் எளிதில் அறியலாம். இருப்பினும், உடலில் இருக்கும் அழற்சி மற்றும் காயங்களை ஒருசில அறிகுறிகள் வெளிப்படுத்தும். இங்கு ஒருவரது உடலில் இருக்கும் உட்காயங்கள் அல்லது அழற்சி அதிகம் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால், உடனே உஷாராகி அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். லேசான மூட்டு வலி பொதுவாக மூட்டுக்களில் லேசாக வலி எடுத்தால், அதை நாம் … Continue reading உடலினுள் உட்காயங்கள் அல்லது அழற்சி அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!